தருமபுரி மாவட்டம், ராமன்நகர் பகுதி யில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மலேரியா காய்ச்சல், நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.